இதுகொழுந்துவிட்டுஎரியும்தேசியபிரச்சினைகளைத்தீர்க்கவேண்டியநேரம்: மக்கள்துன்பங்களுக்குதீர்வுகாணவேண்டியநேரம்: முஸ்லிம்திருமணமற்றும்விவாகரத்துசட்டங்களையும்குவாஸிநீதிமன்றங்களையும்சீர்திருத்துவதல்லஇன்றையதேவை
லத்தீப்பாருக்
1948ல்இலங்கைசுதந்திரம்அடைந்தகாலப்பகுதியில்பொருளாதாரமற்றும்அரசியல்ஸ்திரப்பாட்டுக்கும், இனநல்லுறவுக்கும்சமாதானத்துக்கும்மின்னும்உதாரணமாகத்திகழ்ந்தஒருநாடுஎன்பதுஎல்லோரும்அறிந்ததே. ஆனால்இன்றுஅதுஒருஊழல்மிக்கதேசமாகவும்தவறாகமுகாமைத்துவம்செய்யப்படும்ஒருதேசமாகவும்பொருளாதாரசரிவைவிரைவில்எதிர்நோக்கிஉள்ளதேசமாகவும்மாறிவிட்டது.
நமதுநாடுஇன்றுஉணவுநெருக்கடிஉற்படபல்வேறுவிதமானநெருக்கடிகளுக்குமுகம்கொடுத்துவருகின்றது. மில்லியன்கணக்கானமக்களைஇதுபெரும்நெருக்கடிநிலைக்குத்தள்ளிஉள்ளது. இந்தத்தேசியப்பிரச்சினைகளுக்குத்தீர்வுகாணும்வழிவகைகளைஆராய்வதுதான்இன்றையகாலத்தின்தேவையாகும். அதைவிட்டுவிட்டுஇவ்வாறானஒருகாலகட்டத்தில்ஏற்கனவேபலதொந்தரவுகளைச்சந்தித்துள்ளமுஸ்லிம்சமூகத்தின்; விவாகமற்றும்விவாகரத்துச்சட்டம்அவற்றோடுதொடர்புடையகுவாஸிநீதிமன்றங்கள்என்பனவற்றைஅவசரஅவசரமாகமாற்றம்செய்வதற்குஎடுக்கப்பட்டுவருகின்றநடவடிக்கைகள்ஏன்என்பதுதான்பெரும்புதிராகஉள்ளது.
இந்தநாட்டில் 1200 வருடங்களுக்கும்மேலாகஅமைதியாகவும்நல்லிணக்கத்தோடும்வாழ்ந்தஒருசமூகம்தான்முஸ்லிம்சமூகம். நாடுசுதந்திரம்அடைந்தபிறகுஅரசியல்வாதிகள்மக்களைஏமாற்றிஆட்சியைக்கைப்பற்றஇனவாதத்தைஒருஆயுதமாகபாவிக்கும்நிலைஏற்பட்டவரைக்கும்முஸ்லிம்கள்,அமைதியாகவும்இணக்கப்பாட்டோடும்தான்வாழ்ந்துவந்தனர். இந்தநாட்டில்வாழும்மூவினசமூகங்கள்மத்தியில்முஸ்லிம்சமூகம்தான்மிகவும்அமைதியானதுஎன்றுமுன்னாள்பிரதமநீதியரசர்சரத்என்சில்வாஒருமுறைகுறிப்பிட்டுள்ளார். குறிப்பாகபோர்த்துக்கேயர், டச்சு, மற்றும்பிரிட்டிஷ்காலணித்துவகாலத்தின்போதும்அதற்குபிந்தியகாலப்பகுதியிலும்சமாதானம், இந்தநாட்டின்அமைதி, சுபிட்சம்மற்றும்பாதுகாப்பிலும்கூடஅவர்களின்ஒட்டுமொத்தபங்களிப்புக்குவரலாறுநெடுகிலும்சான்றுகள்உள்ளன.
விடுதலைப்புலிகளுடனான 30 வருடகாலயுத்தத்தின்போதுபாதுகாப்பிற்குமுஸ்லிம்கள்வழங்கியபங்களிப்புபற்றிமுன்னாள்பிரதமபாதுகாப்புத்தளபதிஅட்மிரல்ரவீந்திரவிஜேகுணரட்னஒருவைபவத்தில்பேசும்போது“ எமதுதுணிச்சல்மிக்கமுஸ்லிம்படைஅதிகாரிகளால்தான்இன்றுநாம்உயிருடன்இருக்கின்றோம்”என்றார். தெல்தெனியா, கண்டி, அம்பாறைஆகியஇடங்களில்ரணில்மைத்திரிஆட்சிகாலத்தில்சிங்களக்காடையர்களால்வன்முறைகள்கட்டவிழத்துவிடப்பட்டபோதுஇடம்பெற்றஅமைச்சரவைபாதுகாப்புக்கூட்டத்தில்பேசும்போதேஅவர்இவ்வாறுகுறிப்பிட்டார். “முஸ்லிம்களைநாங்கள்இவ்வாறுஇம்சிக்கக்கூடாது”என்றுஅவர்குறிப்பிட்டார்.
தமதுமுஸ்லிம்இராணுவஅதிகாரிகளுக்குஇந்தநாட்டின்இராணுவம்பாரியஅளவில்கடமைப்பட்டுள்ளது. இராணுவத்துக்குதேவையானபுலனாய்வுத்தகவல்களைத்திரட்டுவதில்அவர்கள்தான்முன்னணியில்இருந்துசெயற்பட்டவர்கள். வடக்கிலும்கிழக்கிலும்தமதுகட்டுப்பாட்டுப்பகுதிகளில்இருந்துமுஸ்லிம்களைவிடுதலைப்புலிகள்விரட்டிஅடித்தார்கள். அதற்குமுக்கியகாரணம்முஸ்லிம்கள்தங்களுக்குஆதரவாகசெயற்படவில்லைஎன்பதுதான். நியாயமின்றிமுஸ்லிம்களைதுன்புறுத்தும்சிங்களவர்கள்தான்உண்மையில்தேசத்துரோகிகள். முஸ்லிம்களைப்பாதுகாக்கவேண்டியபொறுப்புஎம்எல்லோருக்கும்உள்ளது. (தஐலண்ட்பத்திரிகை 2008 மார்ச் 11)
2009 மேமாதத்தில்விடுதலைப்புலிகள்தோற்கடிக்கப்பட்டபின்னர்முஸ்லிம்கள்மீதுஆங்காங்கேவன்முறைகளும்தாக்குதல்களும்இடம்பெறத்தொடங்கின. இவைஎல்லாமேபதவியில்இருந்தஅரசாங்கத்தின்ஆதரவில்தான்இடம்பெற்றனஎன்பதுபின்னர்நன்குநிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றுவரைஇந்தச்சம்பவங்களோடுதொடர்புடையஎவரும்கைதுசெய்யப்பட்டுசட்டத்தின்முன்நிறுத்தப்படவும்இல்லை. தண்டிக்கப்படவும்இல்லை. இதுவேஅதற்குபோதுமானசான்றாகும்.
இந்தநாட்டில்இஸ்ரேலுக்கும், இந்தியாவின்ஆளும்தரப்பானபிஜேபிஇன்முன்னணிஅமைப்பானஆர்எஸ்எஸ்அமைப்புக்குமானகதவுகள்திறந்துவிடப்பட்டபின்பேஇந்தவன்முறைகள்தலைதூக்கியமைநன்குஅவதானிக்கத்தக்கதாகும். அவர்கள்முஸ்லிம்களுக்குஎதிரானவெறுப்புமற்றும்வன்முறைஎனபனவற்றால்வடிவமைக்கப்பட்டவர்கள்என்பதுஎல்லோரும்நன்குஅறிந்தஒன்றே. அத்தோடுபூகோளமயமாக்கப்பட்டஇஸ்லாமோபோபியாவும்இணைந்துகொண்டமைநாட்டில்முஸ்லிம்களுக்குஎதிரானநிலையைமேலும்மோசமாக்கியது.
நெருக்குதல்கள்மற்றும்ஆத்திரமூட்டல்களால்விரக்திஅடைந்திருந்தமுஸ்லிம்கள், மகிந்தராஜபக்ஷவுக்குதுரோகம்இழைத்துரணில்விக்கிரமசிங்கவோடுஇணைந்துகொண்டமைத்திரிபாலசிறிசேனவைநம்பி 2005 ஜனாதிபதித்தேர்தலில்வாக்களித்தனர். இருவரும்இணைந்துநல்லாட்சிக்கானவாக்குறுதியைஅளித்தனர். அந்தவாக்குறுதியைநிறைவேற்றாதஅவர்கள்முஸ்லிம்சமூகத்துக்குதுரோகம்இழைத்துஅவர்களுக்குஎதிரானவன்முறைகளைக்கட்டவிழத்துவிட்டனர். பின்நன்றாகத்திட்டமிடப்பட்டஒருசதியாகஇதுஅரங்கேறியது.
2019 ஏப்பிரல் 21ல்இடம்பெற்றஉயிர்த்தஞாயிறுதாக்குதலில்முஸ்லிம்களுக்குஎந்தசம்பந்தமும்கிடையாதுஎன்பதுரணிலுக்கும்மைத்திரிக்கும்நன்றாகத்தெரியும். அப்படிஇருந்தும்முஸ்லிம்களுக்குஎதிராகக்குற்றம்சாட்டப்பட்டபோதுஇருவரும்மௌனம்காத்தனர். ஒவ்வொருமுஸ்லிம்வீட்டையும்பள்ளிவாசல்களையும்சோதனைஇடுமாறுஇராணுவத்தைஏவிவிட்டனர். சப்பாத்துக்கால்களுடனும்நாய்களுடனும்இராணுவம்பள்ளிவாசல்களுக்குள்பிரவேசித்தது. அந்தவகையில்முஸ்லிம்கள்பெரும்அவமானத்துக்குஉற்படுத்தப்பட்டதோடுநிலைகுலையச்செய்யப்பட்டனர். இராணுவச்சோதனைகள்முஸ்லிம்குடும்பங்களுக்குபெரும்அச்சுறுத்தலாகமாறியது. எந்தநியாயமானகாரணங்களும்இன்றிநூற்றுக்கணக்கானமுஸ்லிம்கள்கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்சட்டத்துக்குபுறம்பானமுறையில்தடுத்துவைக்கப்பட்டனர். தடுப்புநிலையங்களில்மிகமோசமாகமுஸ்லிம்கள்நடத்தப்பட்டனர்.
ஊரடங்குசட்டத்தைஅமுல்செய்துவிட்டுமுஸ்லிம்களின்வீடுகள், பள்ளிவாசல்கள், வர்த்தகநிலையங்கள்மற்றும்தொழிற்சாலைகள்என்பனவற்றைகொழுத்துவதற்குபொலிஸாரினதும்இராணுவத்தினதும்பாதுகாப்போடுகாடையர்களுக்குசுதந்திரமாகசந்தர்ப்பம்அளிக்கப்பட்டது. நோன்புநோற்றுக்கொண்டிருந்தஒருஅப்பாவிமுஸ்லிம்அநியாயமாகவெட்டியும்குத்தியும்கொடூரமாகக்கொல்லப்பட்டார். இந்தத்தாக்குதல்களில்பங்கேற்றபலர்கைதுசெய்யப்பட்டுஓரிருதினங்களிலேயேவிடுவிக்கப்பட்டனர். அதேவேளைதிகனகலவரத்தைதூண்டிஅதைஅரங்கேற்றியநபர்வீதிகளில்மாலைபோட்டுவரவேற்கப்பட்டுஊர்வலமாகஅழைத்துவரப்பட்டார்.
மூன்றுவாரங்களாகமுஸ்லிம்வீடுகளும்கடைகளும்தொடர்ந்துதேடுதலுக்குஉற்படுத்தப்பட்டன. அங்குள்ளசமையலறைகத்திகள்கூடஅவசரகாலசட்டவிதிகளின்கீழ்கைப்பற்றப்பட்டன. இவ்வாறுமுஸ்லிம்கள்முழுமையாகநிராயுதபாணிகள்ஆக்கப்பட்டபின்அவர்கள்மீதுகாடையர்கள்ஏவிவிடப்பட்டனர். இவற்றின்நடுவேஎரியும்நெருப்பில்எண்ணெய்வார்ப்பதுபோல்மைத்திரிமுஸ்லிம்களின்முகம்மூடும்ஆடைக்கும்தடைகொண்டுவந்தார். நோன்புநோற்கும்புனிதறமழான்மாதகாலத்தில்முஸ்லிம்கள்நிம்மதிஇழந்துவீடுகளில்கூடஇருக்கமுடியாமல்தாக்குதலுக்குஅஞ்சிபுதர்க்காடுகளுக்குள்ளும்வயல்வெளிகளிலும்; தஞ்சம்புகும்நிலைஏற்பட்டது. கொட்டாரமுல்லையைச்சேர்ந்ததச்சுத்தொழில்செய்யும்பௌஸ{ல்அமீன்என்றநபர்நோன்புதுறப்பதற்காகவீட்டுக்குவந்தபோதுதனது 16 வயதுமகன்முன்னிலையில்கழுத்துவெட்டப்பட்டுகொடூரமாகக்கொல்லப்பட்டசம்பவமும்இடம்பெற்றது.
சிலமுஸ்லிம்பெண்கள்தமதுபிள்ளைகளோடுஅயலில்வசித்தபெரும்பான்மைமக்களின்வீடுகளுக்குபாதுகாப்புகருதிஓடியபோதுசிலர்அபயம்அளித்துஉணவும்வழங்கினர்அனால்பலர்விரட்டிஅடிக்கவும்செய்தனர். முஸ்லிம்கள்சார்பில்நீதிகேட்டுஆஜராகசிங்களசட்டத்தரணிகள்மறுத்தனர். முஸ்லிம்வர்த்தகநிலையங்கள்பகிஷ்கரிக்கப்பட்டன. ஒருபிரதேசசபைதலைவர்தனதுஅதிகாரஎல்லைக்குஉற்பட்டபகுதிகளில்முஸ்லிம்கள்வர்த்தகத்தில்ஈடுபடக்கூடாதுஎனதடையும்விதித்தனர். முஸ்லிம்களுடனானவர்த்தகங்களைபகிஷ்கரிக்குமாறுசிலபௌத்தவிகாரைகளில்கூடபோதனைகள்இடம்பெற்றன.
நிராயுதபாணிகளானஉதவிக்கரம்நீட்டஎவரும்அற்றமுஸ்லிம்சமூகத்தைகைவிட்டுவிட்டுமைத்திரிசீனாவுக்குப்புறப்பட்டார். அந்தஇடைவெளியில்ஆயுதம்ஏந்தியகொலைகாரக்கும்பல்தர்மதீபஎனஅழைக்கப்பட்டஇந்தநாட்டைமுஸ்லிம்களின்கொலைகளம்ஆக்கினர். முஸ்லிம்களுக்குஎதிரானஇந்தவன்முறைகள்நன்குதிட்டமிடப்பட்டமுறையில்ஒழுங்கமைக்கப்பட்டதுஎனமுன்னாள்அமைச்சர்நவீன்திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.
ஒருமுஸ்லிம்தர்மஸ்தாபனம்புற்றுநோய்வைத்தியசாலையின்நோயாளிகளுக்கும்அங்குவருகைதருபவர்களுக்குமாகதினசரிசுமார்மூவாயிரம்பேருக்குஇலவசமாகவழங்கிவந்தமூவேளைஉணவைநிறுத்திக்கொள்ளும்அளவுக்குமோசமானபிரசாரங்கள்முன்னெடுக்கப்பட்டன.
பிரதானஊடகங்கள்பெரும்பாலும்முன்னரேதயாரிக்கப்பட்டவிதத்தில்இஸ்லாத்தைஇழிவுபடுத்தும்பிரசாரங்களையும்ஒவ்வொருமுஸ்லிமும்பயங்கரவாதிஎன்றரீதியில்காட்டிமுஸ்லிம்கள்மீதுவெறுப்பைத்தூண்டும்வகையிலும்தீவிரபிரசாரங்களைமுழுஅளவில்முன்னெடுத்தன.
இந்தஅச்சமூட்டும்அரசியல்சூழலைராஜபக்ஷசகோதரர்கள்மீண்டும்ஆட்சியைக்கைப்பற்றுவதற்குமிகவும்சாதகமாகப்பயன்படுத்திக்கொண்டனர். அவர்கள்எதிர்ப்பார்த்ததுபோலவேஜனாதிபதித்தேர்தல்மற்றும்பொதுத்தேர்தல்என்பனவற்றில்பெரும்பான்மைபலத்தைப்பெற்றுஆட்சியைக்கைப்பற்றினர். அதன்படிமுன்னாள்பாதுகாப்புசெயலாளர்கோத்தாபயராஜபக்ஷஜனாதிபதியாகவும்அவரதுமூத்தசகோதரர்மகிந்தராஜபக்ஷபிரதமராகவும்பதவியேற்றனர்.
உயிர்த்தஞாயிறுசம்பங்கள்பற்றிவிசாரணைநடத்தியஜனாதிபதிஆணைக்குழுமைத்திரியும்ரணிலும்இன்னும்சிலஉயர்அதிகாரிகளும்முஸ்லிம்களின்இரத்தம்தோய்ந்தகரங்களுடன்இருப்பதாகக்கூறிஅவர்களுக்குஎதிராககுற்றவியல்சட்டத்தின்கீழ்நடவடிக்கைஎடுக்குமாறுபரிந்துரைசெய்தது. ஆனால்மைத்திரிக்குஆளும்கட்சியின்தவிசாளர்பதவிவழங்கியும்ரணில்மீதுஏற்கனவேஇருந்தபாரியகுற்றச்சாட்டானமத்தியவங்கிபிணைமுறிஊழல்குற்றத்தைமூடிமறைத்தும், மறந்தும்இருவருக்கும்இந்தஅரசுவெகுமதியதை; தான்வழங்கிஉள்ளது. இவர்கள்இருவரும்இன்னமும்அரசியலில்இருப்பதும்பாராளுமன்றத்தில்உறுப்பினர்களாகஇருப்பதும்தான்இந்தநாட்டின்கேவலமானதும்வெற்கக்கேடானதுமானஅரசியல்நிலையாகும்.
ராஜபக்ஷசகோதரர்களின்புதியதனிச்சிங்களஅரசாங்கம்முஸ்லிம்களுக்குஎதிரானபலமோசமானநடவடிக்கைகளில்இறங்கியது. கொவிட்-19ஆல்பாதிக்கப்பட்டுமரணம்அடைந்தநூற்றுக்கணக்கானமுஸ்லிம்களின்ஜனாஸாக்களைபலவந்தமாகதகனம்செய்தமை, உலகப்புகழ்பெற்றசமயஒப்பீட்டுஆய்வாளரும்பேததகருமானடொக்டர்சாகிர்நாயக்கின்பீஸ்டிவிபோன்றமுஸ்லிம்தொலைக்காட்சிஒளிபரப்புக்களைத்தடைசெய்தமைஎன்பனவும்அதில்அடங்கும்.
இந்தவரிசையில்தற்போதுமுஸ்லிம்தனியார்விவாகமற்றும்விவாகரத்துசட்டம், குவாஸிநீதிமன்றம்என்பனபற்றிஅதிகம்பேசப்பட்டுவருகின்றது. எதிர்க்கட்சிபாராளுமன்றஉறுப்பினர்இம்தியாஸ்பாக்கீர்மார்கார்இதுபற்றிக்கூறுகையில் ‘இதுமுழுக்கமுழுக்கமுஸ்லிம்களின்சமயத்தோடுதொடர்புபட்டவிடயம். அதன்விளைவுகப்புரிந்துகொள்ளாமல்அரசுநெருப்பேடுவிளையாடுகின்றது. இந்தவிவகாரங்களில்அவசரம்தேவையில்லை. சமூகத்தின்இன்றையநிர்க்கதிநிலையைப்பாவித்துஅவர்கள்மீதுஎவ்விததிணிப்புக்களையும்செய்யத்தேவைஇல்லை’என்றுகுறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயம்சமூகமட்டத்தில்ஆராயப்பட்டுஆலோசனைகள்நடத்தப்பட்டுசகலரதும்நலன்கருதிசெய்யப்படவேண்டியஒருவிடயம். இன்றையகாலத்தின்அடிப்படையில்அவசரமாகசெய்யவேண்டியவிடயம்மக்களைபட்டினியில்இருந்துபாதுகாப்பதும்அவர்கள்தமதுஅன்றாடவாழ்க்கையைகொண்டுசெல்வதில்எதிர்நோக்கியுள்ளகடினமானநிலைக்குமுற்றுப்புள்ளிவைப்பதுமாகும். இதன்தொடராகசமூகங்கள்ஒன்றுபடுத்தப்பட்டுஒற்றுமையுடன்கூட்டாகமுன்னோக்கிசெல்லவேண்டியதேகாலத்தின்தேவையாகும். அரசியல்கட்சிகள்மீதும்அரசியல்வாதிகள்மீதும்மக்கள்துரிதமாகநம்பிக்கையைஇழந்துவருகின்றனர். இந்தசிங்களபௌத்தஅரசைக்கொண்டுவருவதில்முன்னணியில்நின்றுபங்காற்றியபௌத்ததேரர்கள்கூடசகலசமூகங்களும்ஒன்றிணைந்துஒருதேசமாகமுன்னேறிச்செல்லவேண்டியதன்அவசியத்தைதற்போதுவலியுறுத்திவருகின்றனர்.
இந்தக்குறிக்கோளின்முதல்படியாகசமூகங்களுக்குஎதிரானவெறுப்புப்பேச்சுக்களுக்குதடைவிதிக்கப்படவேண்டும். தமதுசுயநலன்களுக்காகசமூகங்களுக்குஇடையில்குரோதங்களைஉருவாக்கும்பணியில்ஈடுபட்டுள்ளகூலிப்படைஊடகங்களுக்கும்முடிவுகட்டப்படவேண்டும். (முற்றும்)
Post Disclaimer
Disclaimer: போதும்போதும்என்றாகிவிட்டதுமுஸ்லிம்களைஇனிமேலாவதுநிம்மதியாகவாழவிடுங்கள் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.