இது ஆப்கானிஸ்தானில் புதிதாகதலிபான்கள் ஏற்படுத்திஉள்ளஅரசைஅங்கீகரிக்கக் கூடாதுஎனஐ.தே.கதலைவர்ரணில் விக்கிரமசிங்க இலங்கைஅரசைஎச்சரித்துள்ளமைதொடர்பாகநான் வழங்கும் பதில் ரணில் விக்கிரமசிங்க இந்தநாட்டின் பிரதமராகப் பதவிவகிக்கின்றபோதுதான் அமெரிக்காஈராக் மீதுபடையெடுப்புநடத்தியது.…
Category: தமிழ்
டுனீஷியாவில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்த சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் லத்தீப் பாரூக்
மீண்டும் ஒரு தடவை உலகில் துளிர் விட்ட இஸ்லாமியப் போக்கு ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கப்படடுள்ளது. இந்த முறை அது அரபு…
முஸ்லிம்களை தலைகுனியச் செய்யும் பிரதிநிதிகள் By Vidivelli
பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன் முன்னாள் பீடாதிபதி, தெ.கி. பல்கலைக்கழகம் இலங்கை ஆட்சி மன்றம், பாராளுமன்றம், அமைச்சரவை என்பது முஸ்லிம்களுக்கு புதிய விடயமல்ல. இலங்கையின்…
அல் அக்ஸா மீதுஏன் மீண்டும் மீண்டும் தாக்குதல்? அதைதரைமட்டமாக்கி மூன்றாவதுயூதஆலயத்தைநிறுவதற்கானமுயற்சியேஅது
லத்தீப் பாரூக் இஸ்லாத்தின் மூன்றாவதுபுனிதப் பள்ளிவாசல் எனஉலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் போற்றப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் ஏன் இஸ்ரேலியர்களால்; மீண்டும்…
தன்னுடைய அரசியல் எதிர்காலத்தை தக்க வைத்துக் கொள்;ள இன்றைய காஸா நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹ
லத்தீப் பாரூக் இஸ்ரேல் பிரதம மந்திரி நெத்தன்யாஹ{ அண்மைக் காலங்களில் உள்ளுரில் பல்வேறு முனைகளில் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார். லஞ்சம், ஊழல்…
பாக்கீர் மார்க்கார்
கட்டுரை–மபாஸ் ஸனூன் (விரிவுரையாளர்) கிழக்குப் பல்கலைக்கழகம கடந்தநான்குவருடங்களுக்குமுன்னர் முன்னாள் சபாநாயகர் மர்ஹ_ம் எம். ஏ பாக்கீர் மார்க்காரின் நினைவுதினவிழாவுக்குச் சென்றஓர்…
உலகளாவியரீதியில் நோய்ப்பரவல் நிலையைஅனுசரித்துக் கொண்டுபுனிதறமழான் மாதத்தைவரவேற்றுள்ள முஸ்லிம்கள் லத்தீப் பாரூக்
உலகளாவியரீதியில் பலமோசமானவிளைவுகளையும் கூடுதலானமரணங்களையும்விளைவித்துள்ளகொரோணாவைரஸ் பரவல் நிலைதொடர்ந்தும் நீடித்துவருகின்றநிலையில் உலக முஸ்லிம்கள் தாம் நோன்புநோற்கும் மாதமானபுனிதறமழான் மாதத்தைவரவேற்றுநோன்பிருக்கவும் தொடங்கிஉள்ளனர். கடந்தஆண்டுஉலகம் முழுவதும் இது…
இலங்கையில் முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்க அங்கு அ.இ.ஜ.உ தலைவர் ரிஸ்வி மௌலானா மதீனாவில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறாரா?
ஆயிரம் வருடத்திற்கும் மேலான வரலாற்றில் முதன்முதலாக இலங்கை முஸ்லிம் சமூகம் துன்புறுத்தலுக்குள்ளானது 2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்ததன் பின்னரேயாகும். தம்மை…
லிபியா மீது ஐரோப்பிய அமெரிக்க தாக்குதல் இடம்பெற்று பத்து ஆண்டுகள் : ஆபிரிக்கா கண்டத்தின் செல்வந்த மக்கள் பிச்சைக்காரர்களாகவும் அகதிகளாகவும் மாற்றப்பட்டனர் – லத்தீப் பாரூக்
இவ்வாண்டின் மார்ச் மாதத்துடன் லிபியாவின் மீது சர்வதேச மனித உரிமைக் காவலர்களான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகள் கூட்டணியும் இணைந்து தாக்குதல் நடத்தி…
அரபு லீக் அமைப்புக்குள் சிரியா ஜனாதிபதி அஸாத்தை மீண்டும் இணைத்துக் கொள்ளும் முயற்சி : மத்திய கிழக்கு அரசியலின் சோகமான நிலவரத்தை வெளிப்படுத்துகின்றது
சிரியாவின் கொடுங்கோல் ஆட்சியாளர் பஷர் அல் அஸாத்தை மீண்டும் அரபு லீக் அமைப்புக்குள் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள்…
பாப்பரசர் பிரான்ஸிஸின் ஈராக் விஜயம் : இஸ்லாம் ஒரு தெய்வீக மார்க்கம் என்பதை ஏற்றுக் கொண்ட முதலாவது கத்தோலிக்க மதத் தலைவர்
லத்தீப் பாரூக் பாப்பரசர் பிரான்ஸிஸ் நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இம்மாத முற்பகுதியில் ஈராக்கிற்கு விஜயம் செய்தார். பார்ப்பரசர் ஒருவர்…
ஹமாஸ் இயக்கத்தின் ஆட்சியியில் உள்ளகாஸா பகுதியில் செழித்தோங்கும் ஜனநாயகம் | லத்தீப் பாரூக
காஸா என்பதுசுமார் 365 சதுரகிலோமீட்டர்பரப்பளவுமட்டுமேகொண்டஒருஒடுக்கமானகரையோரப் பகுதியாகும். மத்தியதரைக் கடல் பிரதேசத்தில்எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் நடுவேசிக்கியுள்ளஒருபிரதேசமாக இது அமைந்துள்ளது. இங்குசுமார் 15 லட்சம் பலஸ்தீனமக்கள்…
நோபல் பரிசுரைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஜரார்ட் குஷ்னர் லத்தீப் பாரூக்
அமெரிக்காவில் மிகவும் செல்வந்த காணி அபிவிருத்தி வர்த்தகர்களில் ஒருவராக இருந்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக மாறிய ஜெரார்ட் குஷ்னர்…
இலங்கையில் பயங்கரவாதம் என்ற கோஷம் ஏன்? | Latheef Farook |
ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலின் சூத்திரதாரிகள் யார்? உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இலங்கையில் ஏன்? முஸ்லிம்கள்ஏன் குற்றவாளிகளாக சித்தரிக்கப் படவேண்டும்? பல…