ஆக்கிரமிப்புபேரரசுகளின் மயானபூமிஆப்கானிஸ்தான் : சோவியத் ஆக்கிரமிப்புமுடிவுற்று 40 ஆண்டுகள

Spread the love

லத்தீப் பாரூக்

சுமார் 2300 வருடங்களுக்குமுன் மசடோனியாஆட்சியாளர்பேரரசர்அலக்ஸாண்டர் (அலக்ஸாண்டர் த கிரேட்) மசடோனியாவில் இருந்துஎகிப்துவரையிலும் மறுபுறத்தில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவின் ஒருபகுதிவரைக்கும்

அகண்டுவிரிந்தஒருபேரரசைஉருவாக்கியவர். அவர்ஒருமுறை கூறினார்“ஆப்கானிஸ்தான் எப்படிப்பட்டஒருநாடுஎனில் அங்கேநீங்கள் பிரவேசித்துவிடலாம் ஆனால் அதன் பிறகுவெளியேவரவேமுடியாது”என்று.

ஆப்கானிஸ்தான் இன்றுவரைஅதைஉலகுக்குநிருபித்துள்ளது.
முன்னாள் ரஷ்யத் தலைவர்லியோனிட் பிரஷ்நேவ் மதுபோதையில் இருந்தநிலையில் 1979 டிசம்பரில் ஆப்கானிஸ்தானைஆக்கிரமிக்குமாறுஉத்தரவிட்டார். அதன் பிறகுபர்பராக் கர்மால் என்பவரின் தலைமையில் அங்குகம்யூனிஸ அரசையும் நிறுவினார்.

ஆனால் ரஷ்யஆக்கிரமிப்பைதொடர்ந்துஎதிர்ததுப் போராடியஆப்கானிஸ்தான் மக்கள் 1989ல் தமதுநாட்டைஆக்கிரமித்தவர்களைஅங்கிருந்துவிரட்டிஅடித்ததோடுசோவியத் யூனியனுக்கும் முடிவுகட்டினர்.

மொஸ்கோவின் கொடூரமான இராணுவத் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானின் ஆயிரக்கணக்கானஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,முதியவர்கள் எனபாரபட்சம் இன்றிகொன்றுகுவிக்கப்பட்டனர். மிகஆழமானசமயஉணர்வுகளைக் கொண்டிருந்தஅந்தநாட்டின் சமூகக் கட்டமைப்புமுற்றாகநாசமாக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் போதுஅமெரிக்கா,பிரிட்டன் மற்றும் ஐரோப்பியநாடுகளும் சவூதிஅரேபியாவும் ஆப்கானிஸ்தான் மக்களுக்குஉதவிகளைவழங்கின. இவ்வாறுஅதுசோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலானயுத்தமானமாறியது. ஆனால் யுத்தகளத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களைத் தாங்களேகொன்றுகுவித்தனர்.
ஒருவாறுசோவியத் அங்கிருந்துவெளியேறியபிறகுசெப்டம்பர் 11 உலகவர்த்தகநிலையம் மீதானதாக்குதல் மற்றும் பெண்டகன் மீதானதாக்குதல் என்பன இடம்பெற்றன.

ஆப்கானிஸ்தானைஆக்கிரமிப்பதற்காகதாங்கள் வகுத்துவைத்திருந்து இரகசியதிட்டத்தின் அமுலாக்கத்தைநியாயப்படுத்தஅமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்துதான் இந்தத் தாக்குதலைநடத்தினஎன்பது இப்போதுபல்வேறுதரப்பினராலும் நம்பப்படுகின்றஒருவிடயமாகும்.ஆப்கானிஸ்தான் மக்களோ இப்போதுமீண்டும் அமெரிக்காவைஎதிர்த்துப் போராடத் தொடங்கினர். அதன் விளைவுதான் ஆப்கானிஸ்தானைவிட்டுவிட்டுஅமெரிக்கப் படைகள் இப்போதுஓட்டம் பிடிக்கவேண்டியநிர்ப்பந்தநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏவ்வாறேனும் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தான் மக்களைக் கொன்றுகுவித்துஅவர்களதுஉன்னதமானதனித்துவமானஅரசியல் ஒழுங்குமுறையைசிதைத்துஅவர்களதுஉள்கட்டமைப்பைசீர்குலைத்துபொருளாதாரத்தையும் நாசப்படுத்தியது. ஆப்கானிஸ்தான் சமூகத்தைசீரழித்துசின்னாபின்னமாக்கும் தமதுசெயற்பாட்டில் நூற்றுக்கணக்கானகிராமங்களும் நகர்பு;புறகுடியிருப்புக்களும் நகரங்களும் புறநகர்பகுதிகளும் அழிக்கப்பட்டன.மொத்தத்தில் ஆப்கானிஸ்தானநகரங்கள்; சிதைவடைந்தநகரங்களாகமாற்றப்பட்டன.

அண்டைநாடுகளானபாகிஸ்தானிலும் ஈரானிலும் மிகமோசமானநிலைமைகளின் கீழ் இலட்சக்கணக்கானஅப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். சுமார்ஐம்பதுலட்சம் பேர் இவ்வாறுஅகதிவாழ்க்கைவாழ்ந்துவருவதாகதெரியவந்துள்ளது.
கடந்தநாற்பதுவருடகாலமாகஅந்தமக்கள் மீதுஅலட்சியம் காட்டப்பட்டுவந்தது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர்,தனிமைப்படுத்தப்பட்டனர்,சமூகரீதியாகமட்டந் தட்டப்பட்டனர். பாரம்பரியமும் சமூகபண்பாடும் தழைத்தோங்கியஅந்தநாடுவெறும் சாம்பல் மேடாகமாற்றப்பட்டது.

2020ம் ஆண்டுஅக்டோபரில் அங்கிருந்துமிகமோசமானதகவல்கள் வெளிவந்தன. அதுதான் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலியவிஷேட படைப்பிரிவினர்நடத்தியமனிதஉரிமைமீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் பற்றியதகவல்கள். யுத்தத்தால் பாதிக்கப்ட்டதமதுவாழ்வாதாரங்களைசமூகவிழுமியங்களைத் தொலைத்துவிட்டஅப்பாவிமக்கள் மீதுஅவுஸ்திரேலியபடைகள் அழிச்சாட்டியம் புரிந்துள்ளனஎன்றஉண்மைத் தகவல்கள் வெளியாகிஉலகைஅதிர்ச்சியில் உறையவைத்துள்ளன. இவ்வளவுகாலமும் இந்தஉண்மைகளையும் சான்றுகளையும் மறைத்துவைத்திருந்தமையேமாபெரும் குற்றமாகும்.


அவுஸ்திரேலியவிஷேட அதிரடிப் படையினர்ஆப்கானிஸ்தான் கிராமங்களைத் தாக்கியபோதுஅங்குஅச்சத்தையும் மரணபீதியையும் உருவாக்கினர். அங்கிருந்தஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் பிடித்துச் சென்றுஅவர்களைக் கட்டிவைத்துசித்திரவதைசெய்தனர். அதன் பிறகுபடையினர்அங்கிருந்துவிலகிச் சென்ற பின் அந்த இடத்தில் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தான் காணமுடிந்தது.அவர்களுள் சிலர்தலையில் சுடப்பட்டிருந்தனர். இன்னும் சிலரின் தலைதுண்டிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலானவர்களின் கண்கள் கட்டப்பட்டிருந்தன,சிலரின் கழுத்துப் பகுதியில் தொண்டைக்குழிபிளக்கப்பட்டிருந்தது. வியட்நாம் யுத்தத்தின் போதுஅமெரிக்கப் படைகள் மேற்கொண்டமைலாய் படுகொலைகளுக்குஒப்பானதாகவும் அமெரிக்கப் படைகளால் மிகமோசமாகநடத்தப்பட்டஈராக்கின் அபுகுரைப் வதைமுகாம் சம்பங்களுக்குஒப்பானதாகவும் இவை அமைந்திருந்தன.“எவ்வளவுதான் நாங்கள் மோசமாகநடந்துகொண்டாலும் அமெரிக்கர்களும் பிரிட்டிஷ் காரர்களும் எங்களைவிடமிகமிகமோசமானவர்கள். ஏங்களது இளம் படைவீரர்களின் கண் எதிரே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன. அவர்கள் இதில் ஈடுபட்டவர்களைகதாநாயகர்களாகப் பார்த்தனர். அமெரிக்கர்கள் எவ்வாறுமக்களைஅச்சத்துக்குஉள்ளாக்ககின்றார்கள் என்பதைப் பார்த்துஅவர்கள் வியந்துபோய் நின்றனர்”என்றுஒருஅவுஸ்திரேலியஉளவாளிசாட்சியம் அளித்துள்ளார்.

இவ்வளவுஅநியாயங்கள் நடந்தபிறகும் கூட“அவர்களால் ஒருமலரைகொய்துஎரியமுடியுமேதவிர,வசந்தகாலம் வருவதைஅவர்களால் ஒருபோதும் தடுக்கமுடியாது”என்றுஆப்கானிஸ்தானின்மிகவும் இளவயதுபாராளுமன்றஉறுப்பினரானமலாலாய் ஜோயா தான் எழுதியுள்ள(சுயளைiபெ அல எழiஉந—எனதுகுரலைஉயர்த்துகிறேன);என்ற நூலில் தனதுமக்கள் குறித்தநம்பிக்கையைவெளியிட்டுள்ளார்.

Post Disclaimer

Disclaimer: ஆக்கிரமிப்புபேரரசுகளின் மயானபூமிஆப்கானிஸ்தான் : சோவியத் ஆக்கிரமிப்புமுடிவுற்று 40 ஆண்டுகள - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *