ஈரானின் நிதிச் சேவைகளைநிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில்வாட்டும் வகையில் உணவுமற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம்

Spread the love

2020 அக்டோபர் 8வியாழக்கிழமைமுதல் அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் ஈரான் மீதுபுதியதடைகளைஅறிவித்துள்ளார். இதில் அந்தநாட்டின் நிதிச் சேவைகளைமுடக்கும் வகையில் 18 வங்கிகளின் செயற்பாடுகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் ஈரானுடனானசகலவர்த்தகச் செயற்பாடுகளும்; மிகவும் கஷ்டமானநிலைக்குவந்துள்ளன.அமெரிக்காதனதுஐரோப்பியநாட்டுசகாக்களின் எச்சரிக்கையையும் மீறி இந்தத் தடைகளைக் கொண்டுவந்துள்ளது. கொரோணாவைரஸ் மற்றும் நாணயமாற்றுவிடயங்கள் என்பனவற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளநிலையில் ஈரான் மீது இவ்வாறானதடைகளைக் கொண்டுவருவதுமனிதகுலத்துக்குஅழிவினைஏற்படுத்தும் விளைவுகளைக் கொண்டுவரும் எனஐரோப்பியநாடுகள் எச்சரித்துள்ளன.
உணவுமருந்துகள் போன்றஅத்தியாவசியப் பெருள்களைஈரான் இறக்குமதிசெய்யும் மார்க்கங்களைமுழுமையாகத் தடைசெய்யும் வகையிலேயே இந்தத் தடைகள் அமைந்துள்ளன.
இஸ்ரேலிய தூதுக்குழுவொன்றுஅமெரிக்காவுக்குவிஜயம் செய்தபின்புhன் இந்தத் தடைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகஏற்கனவேதகவல்கள் வெளியாகிஉள்ளன. ஜனாதிபதிடிரம்ப்புக்குதற்போதுதனதுதேர்தல் பிரசாரப் பணிக்குபணம் தேவைப்படுகின்றது. அமெரிக்காவில் ஜனாதிபதிஒருவரைபதவிக்குகொண்டுவருவதும் வெளியேற்றுவதும் யூதசக்திகள் தான் என்பதும் உலகம் அறிந்தவிடயமாகும்.
வாஷிங்டனும் அதன் நெருங்கியசகாக்களான இஸ்ரேலும் சவூதிஅரேபியாவும் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைமுடக்குவதற்குகடந்தஒருதசாப்தத்துக்கும் மேற்பட்டகாலமாககடும் பிரயத்தனங்களைமேற்கொண்டுவருகின்றன. ஆனால் அவைஎதுவும் இதுவரைவெற்றியளிக்கவில்லை. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அணுசக்திதிட்டம் இயல்பில் சமாதானநோக்கம் கொண்டதுஎன்பதைஉறுதிசெய்துள்ளஐக்கியநாடுகள் சபையும் அமெரிக்காவினதும் அதன் நேசநாடுகளினதும் முயற்சிகளுக்குத் தடயாக இருந்துவருகின்றன.
2018 மேமாதத்தில் ஐ.நா அனுமதிபெற்றஈரானுடனானஅணுசக்திஉடன்படிக்கையில் இருந்துஅமெரிக்காதானாகவேவிலகிக் கொண்டது. ஈரானுடன் அணுசக்திசம்பந்தமாகப் பேச்சுவார்த்தைகளைநடத்தியவல்லரசுநாடுகளின் கூட்டமைப்பான P5ூ1 கூட்டில் இருந்துவிலகும் வகையிலேயேஅமெரிக்கா இந்தஉடன்பாட்டிலிருந்தும் விலகிக் கொண்டது. 2015ல் ஈரானுடனான இது சம்பந்தான இணக்கப்பாட்டுக்குநாடுகள் வந்திருந்தன. அதன் பிறகு இந்தஉடன்பாட்டின் பிரகாரம் நீக்கப்பட்டிருந்தசகலதடைகளையும் அnரிக்காமீண்டும் அமுலுக்குகொண்டுவந்தது.
ஒருதேசத்தின் மக்களைபட்டினியால் வாட்டும் சதித்திட்டத்தைஉள்ளடக்கிய இந்தத் தடைகள் முழு மனிதகுலத்துக்கும் எதிரானவைஎன்றுஈரான் வர்ணித்திருந்தது.
உலகஅரங்கில் தான் ஒருதனித்துவமானநிலைப்பாட்டைமேற்கொள்ளவேண்டும் எனஐரோப்பியயூனியன் அறிவித்துள்ளது. இதைஉலகம் காரசாரமாகஎடுத்துக் கொள்ளவேண்டுமானால் அவர்கள் அதுசம்பந்தமானசெயற்பாட்டைவெளிப்படுத்த இதுவேதக்கதருணமாகும்.
2008 செப்டம்பர் 21ல் ஈரான் அதன் இரண்டாவதுயூரேனியம் செறிவூட்டல் வளத்தைப் பற்றியஅறிவிப்பைவிடுத்தது. இது சம்பந்தமாக 2004ம் ஆண்டிலேயேசர்வதேசஅணுசக்திஅதிகாசபைக்குஅறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஈரானின் புனிதநகரமானகொம்மின் மலைப்பாங்கானபகுதியில் இந்தஅணுசக்தி வளம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அழிவுகளுக்கானசாத்தியத்தைக் குறைத்துக் கொள்ளும் வகையில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பங்கர்களைத் தாக்கிஅழிக்கும் அமெரிக்காவின் அதிநவீனகுண்டுகளால் கூட இதைஅழிக்கமுடியாதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றாலும் அதையும் மீறிதனதுஅணுசக்தித் திட்டத்தைதொடரும் வகையிலேயே இந்தவளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கிடையேஈரான் தனதுமத்தியதரமற்றும் நீண்டதூர வீச்சுஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது. இதனைஈரான் மேற்குலகத்துக்குஎதிராகச் செய்துள்ளபோர்பிரகடனமாகஎடுத்துக் கொண்டுஅந்தகாலகட்டத்தின் அமெரிக்க ஜனாதிபதி,பிரிடடிஷ் பிரதமர்மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிஆகியோர்ஈரான் இரகசியமாகஒரு ஆணு ஆயுதவளத்தைகட்டிக் கொண்டிருப்பதாககுற்றச்சாட்டுக்களைமுன்வைத்தனர். இந்தஅணு ஆயத திட்டத்தைஈரான் கைவிடாவிட்டால் அந்தநாட்டின் மீதானதடைகள் மேலும் இறுக்கமடையும் என்றுபிரான்ஸ் ஜனாதிபதிஎச்சரிக்கைவிடுத்தார்.
அமெரிக்காவிடம் 12 அயிரத்துக்கும் அதிகமானஅணுஆயுதங்கள் உள்ளன. கிட்டத்தட்டஅதேஅளவானஆயுதங்கள் ரஷ்யாவிடமும் உள்ளன. புpரிட்டன் மற்றும் பிரான்ஸ் என்பனவும் நூற்றுக்கணக்கானஅணுஆயுதங்களைதம் வசம் வைத்துள்ளன. சுட்டவிரோதமாக ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேலிடமும் அணுஆயுதங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுஉலகிலேயேமிகவும் நவீனமானதுஎன்றும்தெரியவந்துள்ளது. மேலும்பாரியஅழிவுதரும் ஆயுதங்களின் பரவலைக் கட்டப்படுத்தும்அணுஆயுதபரவல் தடுப்புஉடன்படிக்கையில் ஒப்பமிடவும் இஸ்ரேல் மறுத்துள்ளது.
ஆனால் இஸ்ரேலின் அணுஆயுதங்கள் பற்றி இந்தஉலகநாடுகள் வாய் திறப்பதேமிகஅரிது. மாறாகஅவை இஸ்ரேலுக்குவெகுமதிகளையேவழங்குகின்றன. இஸ்ரேலின் அணுஆயுதங்கள் பற்றியோஅல்லதுஅந்தநாடுஅணுஆயுதப் பரவல் தடைஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதுபற்றியோஎந்தவிதமானநெருக்குதல்களும் அவர்களுக்குஅளிக்கப்படமாட்டாதுஎன்றஉத்தரவாதத்தைஅமெரிக்கமுன்னாள் ஜனாதிபதிபராக் ஒபாமாவழங்கி இருந்தார்.எனவே இஸ்ரேல் சர்வதேசசமூகத்தக்குஎதுவும் அறிவிக்காமல்,சர்வதேசபரிசோதனைகள் எதுவும் இன்றிதனதுஅணுஆயுதங்களைவைத்திருக்கலாம் அதன் உற்பத்திகளைத் தொடரலாம் என்றஅனுமதிஅவர்களுக்குவழங்கப்பட்டிருந்தது. இந்தவிடயத்தோடுநன்குபரிச்சயமுள்ளஅதிகாரிகளைமேற்கோள் காட்டிவாஷிங்டன் டைம்ஸ்; பத்திரிகையூதஅரசுடன் கடந்த 40 வருடங்களாகத் தொடர்ந்துவரும் இரகசியஉறவுகளைஅமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதிநீடிப்பதற்கும் முடிவுசெய்திருந்தார்என்றுகுறிப்பிட்டுள்ளது. இந்தஉறவுகள் 1969ல் அன்றையஅமெரிக்க ஜனாதிபதிறிச்சார்ட் நிக்ஸன் மற்றும் அன்றைய இஸ்ரேல் பிரதமர்கோல்டாமேய்ர்ஆகியோருக்கு இடையில் அணுஆயுதப் புரிந்துணர்வுதொடர்பாகக் காணப்பட்ட இணக்கங்களின் அடிப்படையிலானதாகும். இன்றும் கொள்கைஅளவில் இந்தஉடன்பாட்டை இரு நாடுகளும் பேணிவருகின்றன.
இந்த இரட்டைநிலைக்குகாரணம் என்ன? இஸ்ரேலின் அணுஆயுதபலம் பற்றியகலந்துரையாடலைத் தொடங்கஉலகத் தலைவர்கள் ஏன் தயக்கம் காட்டுகின்றனர்? ஈரான் விடயம் மட்டும் ஏன் ஐக்கியநாடுகள் அரங்கைஎப்போதுமேஆக்கிரமித்தவண்ணம் உள்ளன? இஸ்ரேல் மேற்குலகின் மீதுகொண்டுள்ளசக்திமிக்ககிடுக்குப் பிடியிலும் பொதுஅரங்கில் அதுவெற்றிகரமாகக் கடைபிடிக்கும் ராஜதந்திரதந்திரோபாயங்களிலும் தான் இந்தகேள்விகளுக்;கானபதில் தங்கிஉள்ளது.
அமெரிக்காவிலும் ஐNhப்பியதலைநகரங்களிலும் இஸ்ரேல் மிகவும் சக்திவாய்ந்தஉறுதியானபிரச்சாரபலத்தைக் கொண்டுள்ளது. தனக்குசாதகமானகருத்துக்களைஉருவாக்கிஅந்தநாடுகளின் பிரதானஊடகங்கள் வாயிலாகப் பரப்பும் ஆற்றலையும் ஈரான் உற்படதனக்குஎதிரானநாடுகளைஅதேஊடகங்கள் வாயிலாகதுவம்சம் செய்யும் ஆற்றலையும் அதுஅளவுக்குஅதிகமாகக் கொண்டுள்ளது. ஹொலோகொஸ்ட் எனப்படும் யூதப் படுகொலைகள்பற்றியவெற்கக் கேடானஅனுதாபத்தையும் அதுமேற்குலகில் கொணடுள்ளது. தனது இருப்புக்குஅச்சுறுத்தல் உள்ளதாகஉரிமைகோரும் வாய்ப்பையும் அதுகொண்டுள்ளது.
மேற்குலகயுத்த இயந்திரத்தின் பிரிக்கமுடியாதஒருஅங்கமானமேற்குலகஊடகங்கள் பொய்களைஉற்பத்திசெய்துஅவற்றைபிரசாரம் செய்துஉலகைதவறானபாதையில் திசைதிருப்புவதில் முன்னின்றுசெயற்படுகின்றன. ஈரான் விடயத்தில் தங்களைநியாயப்படுத்திக் கொள்ளவும் அவை இதையேதான் செய்கின்றன.
ஈரான் மீதானதடைகள் ஒன்றும் புதியவைஅல்ல. ஏற்கனவேஅமெரிக்காவும் ஐரோப்பாவும் ஈராக் மீது இவ்வாறானமோசமானதடைகளைக் கொண்டுவந்துஐந்துலட்சம் சிறுவர்கள் உள்ளடங்களாக மில்லியன் கணக்கானமக்களைக் கொன்றுகுவித்தன. இந்தக் கொலைகளைமுன்னாள் அமெரிக்க ராஜாங்கசெயலாளாமெடலின் ஆல்பிரைட் நியாயப்படுத்தவும் செய்தார். ஜனநாயகமு;,சுதந்திரம்,மனிதஉரிமைகள் என்பனவற்றின்; பங்காளிகள் எனதங்களைஅழைத்துக் கொள்ளும் இந்தநாடுகளால் அடுத்தநாசத்துக்கும் அழிவுக்கும் பட்டியலிடப்பட்டுள்ளநாடுபெரும்பாலும் ஈரானாகத் தான் இருக்கும். இவை எல்லாவற்றுக்கும் ஒரேகாரணம் இந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேலின் மேலாதிக்கத்தைஉறுதிசெய்துஅந்தப் பிராந்தியத்தின் செல்வவளத்தை சூறையாடுவதைத் தவிரவேறுஎதுவம் இல்லை.
நிலைத்திருக்கும் இந்தவிளையாட்டின் பெயர்என்றும் ஒன்றேதான் “அடிபணியுங்கள் இல்லையேல் அழிந்துபோய் விடுங்கள்”

Post Disclaimer

Disclaimer: ஈரானின் நிதிச் சேவைகளைநிர்மூலமாக்கும் டிரம்ப்பின் தடைகள் : முழு தேசத்தையும் பட்டினியில்வாட்டும் வகையில் உணவுமற்றும் மருந்துப் பொருள்கள் முடக்கம் - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view

Post Disclaimer |

IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *