Post Disclaimer
Disclaimer: இலங்கை அரசியல் வங்குரோத்துக்கு ACJU தலைவர் முட்டுக்குடுக்கின்றாரா? #ரிஸ்விமுப்தியின் “பயானுக்கும்”, கடந்தகால செயற்படுகளுக்கும் விளக்கம் கொடுக்கும் #ஹைதர்அலி! நல்லாட்சியில் இலங்கை முஸ்லிம்கள் பட்ட துன்பங்களுக்கு நிம்மதியாக, நிவாரணியாக, நாம் கையேந்தி கண்ணீருடன் கேட்ட துஆவை அல்லாஹ் அங்கீகரித்து சிறந்த ஒருவரை (கோட்டாபய) எமக்கு ஜனாதிபதியாக அல்லாஹ் தந்திருக்கிறான் என்ற ஜும்மா பயான் மூலம் ஏற்கனவே இலங்கை முஸ்லிம்களிடம் பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருந்த #ரிஸ்விமுப்தி அவர்கள் அண்மையில் மற்றுமொரு ஜும்மா பயானில் பேசிய விடயங்கள் மீண்டும் பலரிடம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் பதிவாகி வருகிறது. இந்நிலையில் #ஹைதர்அலி என்பவர் சமூகவலைத்தளம் ஊடாக #ரிஸ்விமுப்திக்கு வழங்கிய விளக்கமே இதுவாகும். - Views expressed by writers in this section are their own and do not necessarily reflect www.globalmuslimscenario.com/ point-of-view
Post Disclaimer |
IMPORTANT : All content hosted on globalmuslimscenario.com is solely for non-commercial purposes and with the permission of original copyright holders. Any other use of the hosted content, such as for financial gain, requires express approval from the copyright owners.